Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பீல்டிங்ல ரவீந்திர ஜடேஜாவை அடிச்சிக்க முடியாது... ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

சிட்னி : சர்வதேச அளவில் பீல்டிங்கில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Mohammed Shami's best bowling spell in ODI

இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Ravindra Jadeja is the best fielder in the game currently: Steve Smith

மேலும் தனக்கு பிடித்த தொடர் ஐபிஎல்தான் என்றும் அதில் விளையாட தான் மிகுந்த விருப்பத்துடன் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் பீல்டிங்கில் மிகவும் சிறப்பானவர் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித், இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

தன்னுடைய உடனடி மற்றும் திறமையான பீல்டிங் மூலம் சர்வதேச அளவில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களை கவர்ந்து வருபவர் ஜடேஜா. தற்போது ஸ்மித்தும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்மித் கிரிக்கெட் குறித்தும் தனக்கு பிடித்த தொடர், வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் தனக்கு மிகவும் பிடித்தமான தொடர் என்றால் அது ஐபிஎல்தான் என்றும் தெரிவித்தார்.

Story first published: Monday, June 15, 2020, 20:54 [IST]
Other articles published on Jun 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+