Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆர்சிபி அணியின் முழு ஐபிஎல் போட்டி அட்டவணை.. RCB ஆடவுள்ள 14 போட்டிகளின் தேதி, நேரம், இடம்

பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த சீசனில் கோப்பையை வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் சூடிய ஆர்சிபி அணி, இந்த சீசனில் தனது பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு ஆர்சிபி தனது பயணத்தைத் தொடங்குகிறது. பெங்களூரு அணி விளையாடவுள்ள 14 லீக் போட்டிகளுக்கான தேதிகள், நேரம் மற்றும் மைதானங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

RCB Schedule in IPL 2026 Defending Champions RCB Full Schedule Out Season Opener Against SRH in Bengaluru

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லீக் போட்டிகள் முழு அட்டவணை:

மார்ச் 28 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு
ஏப்ரல் 5 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 10 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கவுகாத்தி
ஏப்ரல் 12 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை
ஏப்ரல் 15 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 18 - 3:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 24 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 27 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி
ஏப்ரல் 30 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அகமதாபாத்
மே 7 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ
மே 10 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ராய்ப்பூர்
மே 13 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராய்ப்பூர்
மே 17 - 3:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தர்மசாலா
மே 22 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஹைதராபாத்

Story first published: Thursday, March 26, 2026, 19:39 [IST]
Other articles published on Mar 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+