Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்டே மேட்சில் 200 ரன்களை கடந்த 6வது வீரர் மார்டின் கப்தில்.. நான்கு முறை இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை

வெலிங்டன்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 6வது வீரர் மற்றும் உலக கோப்பையில், தனி நபராக அதிக ரன் குவித்த முதல் வீரர் போன்ற பெருமைகளை நியூசிலாந்தின் மார்டின் கப்தில் பெற்றார்.

உலக கோப்பை 4வது காலிறுதியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து மோதியது. தொடக்க வீரர் மார்டின் கப்தில் கடைசிவரை களத்தில் நின்று 237 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் முதல், நியூசிலாந்து வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

மேலும், ஒட்டுமொத்தமாக, சர்வதேச அளவில் கப்தில் 6வது நபராக இரட்டை சத கிளப்பில் சேர்ந்து கொண்டார்.

சச்சின்

சச்சின்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ல் சச்சின் டெண்டுல்கர் 200 நாட்-அவுட்.

சேவாக்

சேவாக்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2011ல் வீரேந்திர சேவாக் 219 ரன்கள்.

ரோகித்

ரோகித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ல் ரோகித் ஷர்மா 209 ரன்கள்.

மீண்டும் ரோகித்

மீண்டும் ரோகித்

2014ல், இலங்கைக்கு எதிராக ரோகித் ஷர்மா 264 ரன்கள்.

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

ஜிம்பாப்வேக்கு எதிராக 2015 உலக கோப்பை தொடரின்போது கிறிஸ் கெய்ல் 215 ரன்கள்.

கப்தில்

கப்தில்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2015 உலக கோப்பை தொடரில் மார்டின் கப்தில் 237 நாட்-அவுட் ரன்கள்.

முதலிடம் ரோகித்துக்கே..

முதலிடம் ரோகித்துக்கே..

இந்த பட்டியலில், ரோகித் ஷர்மா 264 ரன்களுடன் முதலிடத்திலுள்ளார். 2வதாக 237 ரன்களுடன் கப்தில் உள்ளார். மேலும், உலக கோப்பை தொடர் ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகவும் இது அமைந்தது.

Story first published: Saturday, March 21, 2015, 13:40 [IST]
Other articles published on Mar 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+