Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரமாரி சாதனைகள்.. ஆப்கானிஸ்தான் தோற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போட்டியில்!

Recommended Video

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆப்கன்.. பெங்களூரில் நடந்தது என்ன?- வீடியோ

பெங்களூரு: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே நடந்த வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன.

  • இந்திய அணி 2 நாட்களில் டெஸ்ட் போட்டியில் வென்றது இதுவே முதல் முறை.
  • சின்னசாமி மைதானத்தில் அடிக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் 103 ரன்கள்.
  • இது ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்சில் எடுத்த ரன் ஆகும்.
records galore in bangalore test match
  • ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் எடுத்தது 109 ரன்கள்.
  • இந்திய அணி பெற்ற இன்னிங்ஸ் வெற்றிகளில் இதுவே பெரியது.
  • இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா.
  • முன்பு வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ்- 239 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாகும்
  • அறிமுக டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓவர்களே பேட்டிங் செய்த மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் நிகழ்த்தியது
  • முதல் இன்னிங்ஸ் - 27.3 ஓவர்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் 38.4 ஓவர்கள்.
  • குறைந்த ஓவர்கள் விளையாடிய இன்னொரு அணி வங்கதேசம் - 46.3 ஓவர்கள் (2வது இன்னிங்ஸ்)
  • அறிமுக டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்களை அடித்த அணிகள் வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு 3வது இடம்
  • 84 ரன்கள் (தென்னாபிரிக்கா), 91 (வங்கதேசம்) மற்றும் 103 (ஆப்கானிஸ்தான்).
  • வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் குறைந்த ஸ்கோர்களை இரண்டாவது இன்னிங்சிலும் எடுத்துள்ளன.
  • டெஸ்ட் போட்டியின் ஒரு நாளில் அதிக விக்கெட்கள் விழுந்த வரிசையில் இந்தப் போட்டிக்கு 3வது இடம்
  • 2வது நாள் ஆட்டத்தில் விழுந்த மொத்த விக்கெட்கள் 24
  • இந்திய அணி வென்ற டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகள் வீசி (இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து) வெற்றி பெற்ற போட்டி இதுவேயாகும்.
  • மொத்தம் 399 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 554 பந்துகள் வீசியதே சாதனை
  • இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியில் இந்திய அணிக்கெதிராக அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவேயாகும்.
  • அடிக்கப்பட்ட ரன்கள் - 212 (முதல் இன்னிங்ஸ் - 109 , இரண்டாவது இன்னிங்ஸ் - 103)
Story first published: Friday, June 15, 2018, 18:38 [IST]
Other articles published on Jun 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+