Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி ஏன் 18ம் நம்பர் போட்ட டிசர்ட் அணிந்து விளையாடுகிறார்னு தெரியுமா?

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 18ம் எண் கொண்ட டிசர்ட் அணிந்து விளையாடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

விளையாட்டுத் துறையில் உள்ள பலருக்கு சில நம்பிக்கை உள்ளது. அதற்கு கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒன்றும் விதிவிலக்கு அல்ல. கோஹ்லி எப்பொழுது கிரிக்கெட் விளையாடினாலும் 18ம் எண் கொண்ட டிசர்ட் தான் அணிந்திருப்பார்.

Revealed! What is the secret behind Virat Kohli's jersey number 18

அவர் ஏன் குறிப்பாக எண் 18-ஐ தேர்வு செய்துள்ளார் என்று எப்பொழுதாவது வியந்தது உண்டா? அந்த எண்ணை கோஹ்லி தேர்வு செய்ய காரணம் உள்ளது. கோஹ்லியின்

தந்தை கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மரணம் அடைந்தார். அப்பொழுது கோஹ்லிக்கு வயது 18.

அதில் இருந்து கோஹ்லி எண் 18 கொண்ட டிசர்ட் அணிந்து தான் விளையாடி வருகிறார். கேப்டன் டோணி ஜூலை 7ம் தேதி பிறந்ததால் 7ம் எண் கொண்ட டிசர்ட் அணிந்து விளையாடுகிறார்.

ரஹானே, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களும் குறிப்பிட்ட எண் கொண்ட டிசர்ட் அணிய காரணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 1, 2016, 10:59 [IST]
Other articles published on May 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+