Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் பால் சிங்கிள்.. சின்ன தவறால் கலங்கிப் போன பண்ட்.. கோபமாக கத்தியபடி சென்ற கீப்பர்.. ஷாக்கிங்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் அவுட்டாகாமல் இருந்தார். இவர் செய்த சிறிய தவறு ஒன்று இந்திய அணி ஆல் அவுட் ஆக காரணமாக இருந்தது.

2வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்தியா ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிகமாக 161 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. ரிஷப் பண்ட் அதிரடியாக 57 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார்.

சென்னை

சென்னை

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் அவுட்டாகாமல் இருந்தார். இன்று தொடக்கத்திலேயே அக்சர் பட்டேல், இஷாந்த் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் குல்தீப் மற்றும் பண்ட் மட்டும் போராடி வந்தனர். முடிந்த அளவு பண்ட் பேட்டிங் செய்தார்.

யாதவ்

யாதவ்

யாதவிற்கு ஸ்டிரைக் கொடுக்காமல் முடிந்த அளவு பண்ட் ஸ்டிரைக் எடுத்தார். ஒவ்வொரு ஓவரிலும் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து பண்ட் ஸ்டிரைக் எடுத்தார். இந்த நிலையில் ஸ்டோன் பவுலிங்கில் பண்ட் இரண்டு ரன் எடுக்கலாம் என்று ஓடினார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

ஆனால் அந்த பந்தில் இரண்டு ரன் எடுக்க முடியவில்லை. இதனால் ஸ்டோன் ஓவரில் ஸ்டிரைக் எண்டில் குல்தீப் சிக்கினார். இதனால்தான் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டோன் போட்ட ஷார்ட் பந்தை எதிர்கொள்ள முடியாமல் குல்தீப் அவுட் ஆனார்.

அவுட்

அவுட்

இவர் அவுட் ஆனதை தொடர்ந்து அடுத்தடுத்து சிராஜும் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அவுட் ஆனார். ஒரே ஒரு சிங்கிளுக்கு பண்ட் ஆசைப்படாமல் இருந்திருந்தால் இன்று இந்திய அணி கூடுதலாக ரன் எடுத்து இருக்கும். இந்த தவறை பண்டும் உணர்ந்து கொண்டார்.

தவறு

தவறு

பெவிலியன் திரும்பும் போது பண்ட் மிகவும் கோபமாக காணப்பட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கோபமாக பேட்டை தரையில் தட்டியபடி கிளம்பி சென்றார். பண்ட் இப்படி கோபமாக சென்றது ரசிகர்களை வருத்தப்பட செய்தது.

Story first published: Sunday, February 14, 2021, 11:21 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+