Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20 தொடர் ஜன-9 முதல் தொடக்கம்.. எந்த சேனல், ஓடிடியில் பார்ப்பது? நேரம் மற்றும் அணிகள் விவரம்

கேப் டவுன் : எஸ்ஏ 20 எனப்படும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 தொடர் வரும் வியாழக்கிழமை முதல் நடைபெறுகிறது. ஐபிஎல் பாணியில் நடைபெறும் இந்த தொடரில் முதல்முறையாக இந்திய வீரர் ஒருவர் பங்கேற்கிறார்.

ஐபிஎல் போட்டியிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் தற்போது பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்து இருக்கிறார். ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நகரத்தை மையமாக வைத்து வாங்கி இருப்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

sa 20 joburg super kings

இந்த சூழலில் ஜனவரி 9 முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு சீசனிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ண்ட் கேப் அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றதும் இதனால் ஹாட்ரிக் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் உத்வேகத்தில் அந்த அணி இருக்கிறது. முதல் போட்டியில் எம் ஐ கேப்டன் அணியும் சன்ரைசர்ஸ் அணியும் இந்திய நிரப்படி இரவு 9 மணிக்கு பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டு மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஏய்டன் மார்க்ரம், சாக் க்ராவ்லி, ரோலோஃப் வான் டெர் மெர்வே, லியாம் டாசன், ஒட்னீல் பார்ட்மேன், மார்கோ ஜான்சன், பெயர்ஸ் ஸ்வான்போல், காலேப் செலேகா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோர்டான் ஹெர்மன், பேட்ரிக் க்ரூகர், கிரேக் ஓவர்டன், டாம் ஆபெல், சைமன் பெடிங்ஹாம், சைமன் பெடிங்ஹாம், ஆண்டிலேலா ஹார்மர், ஆண்டிலே ஹார்மர் ஒகுஹ்லே செலே, ரிச்சர்ட் க்ளீசன், டேனியல் ஸ்மித்

MI கேப் டவுன்: ரஷித் கான், ககிசோ ரபாடா, ட்ரென்ட் போல்ட், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டெவால்ட் ப்ரீவிஸ், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, நுவான் துஷாரா, கானர் எஸ்டெர்ஹூய்சென், டெலானோ பொட்ஜீட்டர், ரஸ்ஸி வான் டெர் டுசென், தாமஸ் கேபர், கிறிஸ் பெஞ்சமின், கார்பின் போஷ், கோலின், கார்பின் போஷ், கோலின் டேன் பீட், டிரிஸ்டன் லூஸ்

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: பிராண்டன் கிங், குயின்டன் டி காக், நவீன்-உல்-ஹக், கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸ், ப்ரீனெலன் சுப்ரயன், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், நூர் அகமது, ஹென்ரிச் கிளாசென், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், வியான் முல்டர், ஜூனியர் டாலா, பிரைஸ் பார்சன்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜேசன் ஜோசப் சிஜே, மார்கஸ் ஸ்டோனிஸ், கிங் மார்கஸ் ஸ்டோனிஸ்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: டுபிளசிஸ், மோயின் அவி, பாரிஸ்டோ, தீக்சனா, கான்வே, ஜெரால்ட் கோயிட்சே,டேவிட் வீசே, லியூஸ் டி பிளாய், லிசார்ட் வில்லியம்ஸ், பர்கர், டோனோவன் பெரோரியா, இம்ரான் தாஹிர், மக்கான்யா, தப்ரைஸ் ஷாம்சி, விஹான் லுபே, சாம்பே, டக் பிரேஸ்வெல், ஜேபி கிங்

பிரிட்டோரியா கேபிட்டல்ஸ்: அன்ரிச் நார்ட்ஜே, ஜிம்மி நீஷம், வில் ஜாக்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், லியாம் லிவிங்ஸ்டோன், வில் ஸ்மீட், மைக்கேல் பிரிட்டோரியஸ், ரிலீ ரோசோவ், ஈதன் போஷ், வெய்ன் பார்னெல், செனுரன் முத்துசாமி, கைல் வெர்ரைன், டேரின் டுபாவில்லன், ஸ்டீவ் ஸ்டோக், தியான் வான் வுரன், மார்க்வெஸ் அக்கர்மேன், எவின் லூயிஸ், கைல் சிம்மண்ட்ஸ், கீகன் லயன்-கேசெட்

பார்ல் ராயல்ஸ்: டேவிட் மில்லர், முஜீப் உர் ரஹ்மான், சாம் ஹெயின், ஜோ ரூட், தினேஷ் கார்த்திக், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, மிட்செல் வான் ப்யூரன், கீத் டுட்ஜியோன், நகாபா பீட்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கோடிக்வாயோ, டர்னர், தயான் கலீம், ஜேக்கப் பெத்தேல், ரூபின் ஹெர்மன், திவான் மரைஸ்

Story first published: Wednesday, January 8, 2025, 19:50 [IST]
Other articles published on Jan 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+