தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ டி20 தொடருக்கான ஏலம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், அதிக விலைக்கு சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய பிரவீஸை, கேபிட்டல்ஸ் வாங்கியது. இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். இதே போன்று ஏய்டன் மார்க்கரமை 7 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு டர்பன் அணியும் வாங்கியுள்ளது. இந்த நிலையில் ஏலத்திற்கு பின்பு ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்ற வீரர்கள் பற்றி தற்போது காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன்:
தக்கவைக்கப்பட்டவர்கள்: ட்ரென்ட் போல்ட், ரஷீத் கான், ரியான் ரிக்கெல்டன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ்
வைல்ட் கார்டு: ககிசோ ரபாடா
முன்-ஒப்பந்தம்: நிக்கோலஸ் பூரன்
ஏலத்தில்: ரஸ்ஸி வான் டர் டுஸ்ஸன் (R5.2 மில்லியன்), ரீஸா ஹென்ட்ரிக்ஸ் (R500,000), டுவைன் ப்ரிடோரியஸ் (R650,000), டிரிஸ்டன் லூஸ் (R650,000), ஜேசன் ஸ்மித் (R500,000), டாம் மூர்ஸ் (R200,000), டேன் பீட் (R200,000), டியான் வான் வூரன் (R1 மில்லியன்), டான் லேட்கன் (R400,000), தப்ரைஸ் ஷம்ஸி (R500,000), கரீம் ஜனத் (R1 மில்லியன்), ஜாக்குவஸ் ஸ்னைமன் (R200,000)

ப்ரிடோரியா கேபிடல்ஸ்
தக்கவைக்கப்பட்டவர்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
வைல்ட் கார்டு: மார்கோ ஜான்சன்
முன்-ஒப்பந்தம்: ஜானி பெயர்ஸ்டோ, AM கஸான்ஃபர், ஆடம் மில்னே
ஏலத்தில்: குயின்டன் டி காக் (R2.4 மில்லியன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே (R6.1 மில்லியன்), அன்ரிச் நோர்ட்ஜே (R5 மில்லியன்), செனுரன் முதுசாமி (R1.5 மில்லியன்), பேட்ரிக் க்ரூகர் (R450,000), லுதோ சிபம்லா (R600,000), மிட்செல் வான் பியூரன் (R200,000), ஜோர்டான் ஹெர்மன் (R1.5 மில்லியன்), பேயர்ஸ் ஸ்வானிபோல் (R200,000), ஜேம்ஸ் கோல்ஸ் (R1 மில்லியன்), கிறிஸ் வூட் (R500,000), லெவிஸ் கிரிகோரி (R1 மில்லியன்), CJ கிங் (R200,000), JP கிங் (R200,000)
ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்டவர்: ஃபாஃப் டு பிளெசிஸ்
வைல்ட் கார்டு: டோனோவன் ஃபெர்ரீரா
முன்-ஒப்பந்தம்: ஜேம்ஸ் வின்ஸ், அகீல் ஹொசைன், ரிச்சர்ட் க்ளீசன்
ஏலத்தில்: வியான் முல்டர் (R9 மில்லியன்), நாண்ட்ரே பர்கர் (R6.3 மில்லியன்), ப்ரேனலன் சுப்ரயன் (R1 மில்லியன்), டயன் ஃபோர்ஸ்டர் (R200,000), ஸ்டீவ் ஸ்டோல்க் (R200,000), ஜான்கோ ஸ்மிட் (R200,000), நீல் டிம்மர்ஸ் (R200,000), ஷுபம் ரஞ்சனே (R200,000), பிராண்டன் கிங் (R200,000), ரிலீ ரொசோவ் (R500,000), ரிவால்டோ மூன்சாமி (R400,000), இம்ரான் தாஹிர் (R600,000), ரீஸ் டோப்லி (R600,000)
ப்ரிடோரியா கேபிடல்ஸ்
வைல்ட் கார்டு: ஆன்ட்ரே ரஸ்ஸல்
முன்-ஒப்பந்தம்: வில் ஜாக்ஸ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட்
ஏலத்தில்: கேஷவ் மஹாராஜ் (R1.7 மில்லியன்), லுங்கி நகிடி (R2.3 மில்லியன்), டெவால்ட் ப்ரெவிஸ் (R16.5 மில்லியன்), லிஸாட் வில்லியம்ஸ் (R2.4 மில்லியன்), கிரைக் ஓவர்டன் (R1 மில்லியன்), சாகிப் மஹ்மூத் (R1.5 மில்லியன்), கோடி யூசுஃப் (R225,000), கானர் எஸ்டர்ஹைஸன் (R3.2 மில்லியன்), பிரைஸ் பார்சன்ஸ் (R1.9 மில்லியன்), கிடியோன் பீட்டர்ஸ் (R400,000), ஜுனைத் டாவூத் (R200,000), வில் ஸ்மீட் (R200,000), மீக்கா-ஈல் பிரின்ஸ் (R200,س), பயாண்டா மஜோலா (R200,000), விஹான் லப்பே (R200,000), சிபோனெலோ மகான்யா (R200,000)
பார்ல் ராயல்ஸ்
தக்கவைக்கப்பட்டவர்கள்: லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், டேவிட் மில்லர், ப்ஜோர்ன் ஃபோர்டுயின்
வைல்ட் கார்டு: ரூபின் ஹெர்மன்
முன்-ஒப்பந்தம்: சிகந்தர் ரஸா, முஜீப் உர் ரஹ்மான்
ஏலத்தில்: ஒட்னீல் பார்ட்மேன் (R5.1 மில்லியன்), குடாகேஷ் மோட்டி (R375,000), டெலானோ பொட்ஜீட்டர் (R2.6 மில்லியன்), கைல் வெர்ரெய்ன்னே (R2.3 மில்லியன்), கீகன் லயன்-கேச்செட் (R950,000), ஆசா ட்ரைப் (R200,000), ஹார்டஸ் வில்ஜோயன் (R200,000), ஜாக்கன் ஜொஹான்ஸ் பாசன் (R200,000), டான் லாரன்ஸ் (R500,000), எஷான் மாலிங்கா (R1 மில்லியன்), ந்கோபானி மோகோனா (R200,000), விஷேன் ஹலம்பாகே (R200,000), ந்காபா பீட்டர் (R500,000)
டர்பன்ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ்
தக்கவைக்கப்பட்டவர்: நூர் அஹ்மத்
வைல்ட் கார்டு: ஹெய்ன்ரிச் கிளாசென்
முன்-ஒப்பந்தம்: சுனில் நரைன், ஜோஸ் பட்லர்
ஏலத்தில்: க்வேனா மபாகா (R2.3 மில்லியன்), ஐடன் மார்க்ரம் (R14 மில்லியன்), டெவன் கான்வே (R325,000), ஜெரால்ட் கோயெட்ஸி (R7.4 மில்லியன்), டேவிட் பெடிங்ஹாம் (R325,000), மார்க்யூஸ் ஆக்கர்மேன் (R200,000), ஈதன் போஷ் (R1.75 மில்லியன்), அண்டிலே சிமெலானே (R200,000), டோனி டி ஸோர்ஸி (R200,000), டய்யான் கலியேம் (R200,000), தைஜுல் இஸ்லாம் (R500,000), இவான் ஜோன்ஸ் (R200,000), கைஸ்பர்ட் வெகே (R200,000), டேவிட் வைஸ் (R1.3 மில்லியன்), டாரின் டுபவில்லன் (R200,000)