Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் மோதல்

டெல்லி : தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் சுமார் 425 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது. அது சாத்தியம் இல்லை என்பதால் அந்த அணி பலமான தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் அடைய முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SA vs AFG - ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Nov 10, 2023, 9:54 pm IST

தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. 47.3 ஓவரில் 245 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கடந்தது தென்னாப்பிரிக்கா.

Nov 10, 2023, 8:34 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. மில்லர் 3 ரன்களும், டுசென் 38 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 10, 2023, 8:34 pm IST

எய்டன் மார்கிரம் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கிளாசன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Nov 10, 2023, 8:01 pm IST

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 41, பவுமா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டுசென் 23 ரன்களும், மார்கிரம் 23 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 10, 2023, 4:17 pm IST

குர்பாஸ் 25, இப்ராகிம் 15, ரஹ்மத் ஷா 26, ஷாஹிதி 2, இக்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 112 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Nov 10, 2023, 2:46 pm IST

8 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராகிம் 15, குர்பாஸ் 25 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 10, 2023, 2:29 pm IST

2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 10, 2023, 2:28 pm IST

ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது

Story first published: Friday, November 10, 2023, 14:24 [IST]
Other articles published on Nov 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+