Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ரஞ்சிப் போட்டியில் 5 ரன்னில் அவுட்டான சச்சின்

லாலி, ஹரியானா: தனது கடைசி ரஞ்சிப் போட்டியை ஆடும் சச்சின் டெண்டுல்கர், இன்று முதல் இன்னிங்ஸில் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மும்பை ஹரியானா இடையிலான ரஞ்சிப் போட்டி இன்று தொடங்கியது. இதுதான் சச்சின் விளையாடும் கடைசி ரஞ்சிப் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார் சச்சின்.

Sachin Tendulkar dismissed for 5 in his final Ranji Trophy match

முதலில் ஹரியானா பேட்டிங் செய்தது. ஆனஆல் 134 ரன்களில் அவர்கள் சுருண்டு போனார்கள். இதையடுத்து மும்பை பேட் செய்தது. சச்சின் பிரமாதமாக ஆடுவார் என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் 4வதாக களம் இறங்கிய சச்சின் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். வெறும் 7 பந்துகளை மட்டுமே சச்சின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 27, 2013, 17:30 [IST]
Other articles published on Oct 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+