பாரு செந்தில்.. முழுசா மலையாளியாகவே மாறிவிட்ட சச்சினை பார்...
திருவனந்தபுரம்: ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி் சக உரிமையாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆனாலும், ஆனார், முழுக்க மலையாளி போலவே மாறிவிட்டார் மனிதர்.
கேரளாக்காரரை போல வேட்டியை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்து அவ்வப்போது பேஸ்புக்கில் போடுவது சச்சின் வழக்கம். சமீபத்தில் ஓணம் கொண்டாடப்பட்டபோது, ஸ்பெஷல் மலையாள சாப்பாடான 'ஓணம் சத்யா'வை ஒரு கட்டு கட்டியுள்ளார் அவர். பல வகை காய்கறி, கனிகளுடன் ஸ்பெஷலாக சாப்பிடுவது ஓணம் சத்யா சாப்பாடு சிறப்பம்சம்.
வட இந்தியரான சச்சின், தென் இந்தியா வகை உணவான இதை ரசித்து, ருசித்து சாப்பிட்டு அந்த புகைப்படத்தை ஷேர் செய்தும் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.
Story first published: Tuesday, September 20, 2016, 12:57 [IST]
Other articles published on Sep 20, 2016


Click it and Unblock the Notifications