நம்ம கிரிக்கெட் வீரர்களோட சொத்து மதிப்பு உங்களுக்கு தெரியுமா?
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே நட்சத்திர வீரர் டெண்டுல்கர்தான் மிகப் பெரிய பணக்காரர்.. அவரது சொத்து மதிப்பு 160 மில்லியன் டாலர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதுடன் விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் பணக்கார இந்திய வீரர்களின் பட்டியலில் டெண்டுல்கர் 160 மில்லியன் டாலருடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். 2வது இடம் கேப்டன் டோணிக்கு..

டோணி
இந்திய அணியின் கேப்டன் டோணியின் 50 மில்லியன் டாலருடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

3வது இடத்தில் யுவி
யுவராஜ்சிங் 30 மில்லியன் டாலருடன் 3வது இடத்தில் இருக்கிறார்

டிராவிட்
ராகுல் டிராவிட் 20 மில்லியன் டாலருடன் 4வது இடத்திலும் இருக்கிறார்.

5வது இடத்தில் கோஹ்லி
இளம் வீரரான கோஹ்லி 15 மில்லியன் டாலருடன் 5வது இடம் வகிக்கிறார்.
Story first published: Friday, November 1, 2013, 15:23 [IST]
Other articles published on Nov 1, 2013


Click it and Unblock the Notifications