டிரெஸ்சே இல்லாம பேட்டிங் செய்த பிரபல வீராங்கனை..! ரிலீசான கவர்ச்சி போட்டோ..! வைரலோ, வைரல்
லண்டன்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் தமது அரை நிர்வாண கோலத்தில் பேட்டிங் செய்யும் புகைப் படத்தை பதிவிட்டு சர்ச்சையாகி இருக்கிறார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பராகவும் உள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவு பங்கேற்க வில்லை. வர உள்ள ஆஷஸ் டி 20 தொடரிலும் அவர் அணியில் இல்லை.

2006ம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமானவர். இது வரை இங்கிலாந்துக்காக 10 டெஸ்ட், 126 ஒருநாள், 90 டி 20 போட்டிகளில் பங்கேற்றவர். அணியின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தவர்.
மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு சாரா டெய்லர், தனது நிர்வாண புகைப்படத்தை அளித்துள்ளார். அந்த புகைப்படம் ஏகத்துக்கும் ஹிட்டடித்தது. அதோடு, பல சர்ச்சைகளையும் அழைத்து வந்தது.
இந்நிலையில், இதழ் ஒன்றுக்கு சாரா டெய்லர், தனது நிர்வாண புகைப் படத்தை அளித்துள்ளார். ஆடையின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற புகைப்படத்தை சாரா டெய்லர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஏன் இதனை வெளியிட்டுள்ளேன் என்ற காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
அவர் சொன்ன காரணம் இது தான்: என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்றார்.


Click it and Unblock the Notifications