Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-தெ.ஆப்பிக்கா: 2-வது கிக்கெட் டெஸ்ட் நாளை துவக்கம்

பெங்களூர்: இந்திய-தென் ஆப்பிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூல் வியாழக்கிழமை துவங்குகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடல், ம்பையில் நிடந்த தல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் லம் தென் ஆப்பிக்கா 1-0 என்ற கணக்கில் ன்னிலையில் உள்ளது. பெங்களூல் நிடைபெறும் போட்டியை வென்றால்தான் தொடரை சமன் செய்யடியும் என்ற நர்பந்தமான நலையில் இந்தியா உள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளரான கபில் தேவும், கேப்டன் சச்சின் டெண்டுல்கரும், இப் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி போராடும் என்று கூறியுள்ளார். அதற்காக கடந்த ஒரு வாரமாக இந்திய வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

தென் ஆப்பிக்க கேப்டன் குரோனியேவும் பெங்களூர் போட்டியை வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

பெங்களூர் போட்டிக்காக இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தல் டெஸ்டில் சிறப்பாக விளையாடாத வி.வி.எஸ். லக்ஷ்மண், ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக சடகோபன் ரமேஷ், கம்மது அசாருதீன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் அசாருதீன் சேர்க்கப்பட்டுள்ளார். ம்பையில் தல் டெஸ்ட் துவங்கும் ன் நிடந்த ஒரு ஆட்டத்தில் அசாருதீனின் கை விரலில் காயமேற்பட்டது. இதனால், தல் டெஸ்டில் அவர் பங்கேற்க டியாமல் போனது.

பெங்களூர் டெஸ்டுக்கான இந்திய அணி வியாழக்கிழமை காலை தான் அறிவிக்கப்படும்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ராகுல் திராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்குக் கூடுதல் சாதகமான அம்சம். 3 பேரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்தியா பலம் பெறும் என்பதில் ஐயமில்லை.

பெங்களூர் பிட்ச் மொத்தத்தில் பேட்டிங்குக்குச் சாதகமானது. அதே நேரத்தில் துவக்க நிாட்களில் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பிட்ச் செல்லச்செல்ல சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக மாறும் தன்மை கொண்டது.

பெங்களூர் மைதானத்தில் இந்தியா சிறப்பு மிகு வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வெற்றி இப்போது இந்தியாவுக்கு மீண்டும் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென் ஆப்பிக்காவுடனான ஒருநாள் கிக்கெட் போட்டித் தொடர் துவங்க உள்ள நலையில், டெஸ்ட் வெற்றியுடன் அதில் பங்கு கொள்ள இந்தியா விரும்பும். அந்த வெற்றி வசை ஒரு நாள் போட்டித் தொடர், ஷார்ஜாவில் த்தரப்பு கிக்கெட் போட்டித் தொடர் ஆகியவற்றிலும் தொடரவேண்டும் என்பதும் இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.

யு.என்.ஐ.

Story first published: Wednesday, December 7, 2011, 17:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+