சேவாக்
நாங்கள் அனைத்து சிறிய சந்தோஷங்களையும் கொண்டாடுவோம். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை உலகக் கோப்பை வாங்கவில்லை. இன்னும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு அவமானமானது? என சேவாக் மார்கனை நறுக்கென்று கேட்டுள்ளார்.
முட்டாள்தனம்
இந்த விவகாரத்தை பற்றி பேசியதற்காக நன்றி பியர்ஸ் மார்கன். ஆனால் ஒரு பதக்கத்திற்கு 7 மில்லியன் டாலர் செலவு செய்வது முட்டாள்தனம்.
தெரியாது
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்த பியர்ஸ் மார்கன் யார் என்றே தெரியாது.
டாடா
இங்கிலாந்தில் அதிகமானோருக்கு வேலை அளிக்கும் டாடா ஒரு இந்திய நிறுவனம். அது எவ்வளவு பெரிய அவமானம் பியர்ஸ் மார்கன்?
உண்மை
1966ம் ஆண்டு மட்டும் தான் நீங்கள் ஃபீஃபா உலகக் கோப்பை வென்றீர்கள். அப்புறம் இபிஎல் எதற்கு? கிரிக்கெட்டில் ஒரு முறை கூட உலகக் கோப்பை வெல்லவில்லை பியர்ஸ் மார்கன்... உண்மை.


Click it and Unblock the Notifications











