Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு

தம்புல்லா: டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடக்கவுள்ளது. அதில் கலந்து கொள்ளும் இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20-ம் தேதி தம்புல்லாவில் நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ஆல்-ரவுண்டர்கள் திசரா பெரேரா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.

Senior batsman Upul Tharanga will lead Sri Lanka In ODI Series Against India

டெஸ்ட் தொடரில் ஆடிய புஷ்பகுமாரா, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் முதல் முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளவர்கள்:

உபுல்தரங்கா (கேப்டன்)
மேத்யூஸ்
நிரோஷன் டிக்வெல்லா
குணதிலகா
குசல் மென்டிஸ்
கபுகேதரா
ஸ்ரீவர்த்தனா
புஷ்பகுமாரா
அகிலா தனஞ்ஜெயா
லக்ஷன் சன்டகன்
திசரா பெரேரா
ஹசரங்கா
மலிங்கா,
சமீரா,
விஷ்வா
பெர்னாண்டோ

Story first published: Wednesday, August 16, 2017, 14:24 [IST]
Other articles published on Aug 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+