Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க டான்ஸ் கேவலமா இருக்கா?: வாங்க, ஒரு கை பார்க்கலாம்: யுவராஜுக்கு மாலிக் சவால்

மும்பை: தனது நடனத்தை மோசமானது என்று கூறிய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் ட்விட்டரில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 19ம் தேதி கொழும்பில் நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. அந்த வெற்றியை கொண்டாட பாகிஸ்தான் அணி வீரர் சோயப் மாலிக் டப்ஷ்மாஷ் வீடியோ எடுத்து வெளியிட்டார். வீடியோவில் மாலிக்கின் மனைவியும், டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா மற்றும் அணி வீரர்கள் சிலர் நடனம் ஆடியிருந்தனர்.

Shoaib Malik challenges Yuvraj Singh

இந்த வீடியோவை மாலிக் மற்றும் சானியா தங்கள் ட்விட்டர் கணக்குகளில் வெளியிட்டனர். வீடியோவை பார்த்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அவர்கள் இருவரும் நல்ல விளையாட்டு வீரர், வீராங்கனை ஆனால் மோசமான டான்ஸர்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.

யுவராஜின் ட்வீட்டை ரீட்வீட் செய்தார் மாலிக். பின்னர் மாலிக் யுவிக்கு சவால் விடுத்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மைதானத்திற்கு வாங்க பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 24, 2015, 16:20 [IST]
Other articles published on Jul 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+