For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தரமான ஸ்பின்னர்களை உருவாக்க சென்னையில் சுழற்பந்து அகாடமி தொடக்கம்

By Veera Kumar

சென்னை: திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதற்காக இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் பயிற்சி அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ட்ரோம் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த அகாடமியில், சிவராமகிருஷ்ணன் தலைவராக செயல்படுவார்.

SIVARAMAKRISHNAN LAUNCHED SPIN ACADEMY IN CHENNAI

அவர் கூறுகையில், இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைந்துவிட்டனர். அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோருக்கு பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில், சிறப்பாக ஸ்பின் செய்யக்கூடிய பவுலர்கள் வேறு யாருமில்லை.
டெஸ்ட் போட்டிகளை வென்று தரும் வவகையிலான வகையிலான வீரர்களை உருவாக்குவதே இப்பயிற்சி மையத்தின் நோக்ககம். டி20 போட்டிகளுக்கான ஸ்பின்னர்களை உருவாக்குவது நோக்கமில்லை.

டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர், வேறு எந்த வகையான போட்டிகளிலும் ஆட கூடிய திறன் உள்ளவராக இருப்பார். ஆனால், டி20 பவுலரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆட முடியாது.

நமக்கு கிரிக்கெட்டுக்கு தேவவையான நல்ல வசதிகள் உள்ளன அதை பயன்டுத்துவது அகாடமியின் நோக்கம். இவ்வாறு சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Story first published: Tuesday, April 7, 2015, 9:59 [IST]
Other articles published on Apr 7, 2015
English summary
Cricket Drome,a leading cricket training centre announced the launch of spin academy which will be headed by Indian spinner L Sivaramakrishnan. The spin academy is launched with an aim to produce quality spinners who can win Test matches for the country.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+