For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அய்யோ போச்சே..!! வார்னரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பைல்ஸ்.. இரக்கமே இல்லை போல - வீடியோ இதோ

காலே : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காலேவில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ஒரு விச்சித்திரமான சம்பவம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய மேத்தீயூஸ், கொரோனா காரணமாக, 2வது இன்னிங்சில் மாற்றப்பட்டார்.

இலங்கை 212 ரன்கள்

இலங்கை 212 ரன்கள்

முதலில் விளையாடிய இலங்கை அணியின் நிசாங்கா 23 ரன்களும், கருணரத்னே 28 ரன்களும் எடுத்து அட்டமிழக்க, குசேல் மெண்டீஸ் 3 ரன்களிலும், சந்திமால் டக் அவுட்டாகியும் வெளியேறினார். மேத்தியூஸ் 39 ரன்களும், திக்வெல்லா அரைசதமும் அடித்தார். இதனால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஸ்திரேலியா முன்னிலை

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர் கவாஜா 71 ரன்களும், கேமரான் கிரீன் 77 ரன்களும் அடிக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 321 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 109 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

113 ரன்களில் சுருண்டது

113 ரன்களில் சுருண்டது

இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் , ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக கருணரத்னே 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் மற்ற 6 வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேற, இலங்கை அணி 113 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

வார்னர் வீடியோ

இதனிடையே, இலங்கையின் 2வது இன்னிங்சில் கடைசி விக்கெட்டில் ஜெஃப்ரி வெண்டர்சே பேட்டிங் செய்யும் போது, டிராவிஸ் ஹேட் பந்துவீசினார். அப்போது, அவர் வீசிய பந்து ஸ்டம்பில் பத்ம் பார்க்க, பைல்சும் பந்தும் பறந்தது. அப்போது பைந்தை வார்னர் பிடிக்க முயன்ற போது, பைல்ஸ், அவரின் அந்தரங்க உறுப்பில் பட்டது. இதனையடுத்து வார்னர் சிரித்தங்ப படியே கீழே விழ, மற்ற வீரர்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.

Story first published: Friday, July 1, 2022, 17:13 [IST]
Other articles published on Jul 1, 2022
English summary
SL vs Aus 1st test 2022 – David warner hits by a bails as Aus registered win வார்னரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பைல்ஸ்.. வீடியோ இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+