For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீரென ஓய்வை அறிவித்த வீரர்..! ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போன கிரிக்கெட் உலகம்..!!

கேப்டவுன்: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

டேல் ஸ்டெய்ன் இங்கிலாந்துக்கு எதிராக 2004ம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகம் ஆனார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் சாதனையை 5 முறையும் நிகழ்த்தியுள்ளார் ஸ்டெய்ன்.

South africa bowler dale steyn retires from test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து விளையாடுவார். இது குறித்து அவர் கூறியதாவது: நான் அதிகம் விரும்பும் ஒரு விஷயத்தில் இருந்து நிரந்தரமாக விலக முடிவை எடுத்துள்ளேன்.

டெஸ்ட் கிரிக்கெட் தான் பெஸ்ட். காரணம் அது உங்கள் மனம், உடலளவில் மட்டுமல்லாது உணர்வு ரீதியாகவும் சவால் தரும். இன்னொரு டெஸ்ட் போட்டியில் நான் ஆடப்போவதில்லை என்ற முடிவு பயங்கரமானது தான்.

அதை காட்டிலும் அச்சுறுத்துவது இனி விளையாடவே முடியாது என்ற விஷயம். எனவே, டெஸ்ட்டில் இருந்து ஓய்வு என்ற முடிவுக்கு வந்துள்ளேன். ஆகவே டி20, ஒருநாள் தொடர்களில் ஆடி, ஆரோக்கியத்தை பராமரிக்க உள்ளேன் என்றார்.

Story first published: Monday, August 5, 2019, 21:53 [IST]
Other articles published on Aug 5, 2019
English summary
South africa bowler dale steyn retires from test cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+