Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மக்கள் ஓட்டுப் போட வசதியாக...இந்தியா - ஜிம்பாப்வே 4வது ஒரு நாள் போட்டி ஒரு நாள் தள்ளிவைப்பு

மும்பை: இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான 4வது ஒரு நாள் போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

4th India-Zimbabwe ODI postponed by a day

இந்தப் போட்டி நடைபெறவிருந்த நாளில்தான் ஜிம்பாப்வே நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் நடைபெறவிருந்த 4வது ஒரு நாள் போட்டியை ஒரு நாள் தள்ளி வைத்து ஜூலை 31ம் தேதிக்குப் பதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பதில் மாற்றியுள்ளனர்.

இப்போட்டி புலவேயா க்வீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 26, 2013, 17:39 [IST]
Other articles published on Jul 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+