For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் 'விக்கெட்டுகள்': கும்ப்ளேயின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

By Mathi
Ashwin
டெல்லி: 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்திய அணியில் 1972-73 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சந்திரசேகர் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவருக்குப் பின்னர் 2001-ம் ஆண்டு ஹர்பஜன்சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2004-05 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் 27 விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே வீழ்த்தியிருந்தார். .

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளேயின் சாதனையை முறியடித்திருக்கிறார். இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது இந்தியா.

சபாஸ் அஸ்வின்!

Story first published: Sunday, March 24, 2013, 16:55 [IST]
Other articles published on Mar 24, 2013
English summary
R Ashwin has broken former India captain Anil Kumble's bowling record for most wickets in a four-match Test series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+