Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 6 தொடருக்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: ஐ.பி.எல். தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புத் தொடரில் 'திராணியை' காட்ட தயாராகி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹாட்ரிக் வெற்றி கனவு தகர்ந்தது.

ஐபிஎல் 6-வது தொடர் போட்டிகள் நாளைமறுநாள் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6-ந் தேதியன்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி காட்சிகள் இவை....

'சூப்பர் கிங்'ஸின் சிங்கங்கள்

'சூப்பர் கிங்'ஸின் சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காட்சி.

மைக் ஹசியின் காட்ச்

மைக் ஹசியின் காட்ச்

பந்தை லாவகமாக பிடித்து பழகும் மைக் ஹஸி

கோச் ஸ்டீபன் ஃப்ளெமிங்

கோச் ஸ்டீபன் ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் பிராவோவும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்...

மகனோடு...

மகனோடு...

சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நானஸ்.. ஆவலோடு பார்க்கும் அவரது மகன்

மூவரணி

மூவரணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஹில்பெனாஸ், ஜசோன் ஆகியோருடன் கோச் ஃப்ளெமிங்.

Story first published: Monday, April 1, 2013, 14:41 [IST]
Other articles published on Apr 1, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+