
லட்சுமி ராய்
இவர் கேப்டன் டோணியுடன் கிசுகிசுக்கப்பட்டவர். பின்னர் டோணிக்கு மணமான உடன் ஸ்ரீ சாந்த் நட்பு வட்டத்தில் இணைந்து விட்டார்.

நிஷா படேல்
நிஷா படேல் உடன் அதிக நெருக்கம் காட்டியவர் ஸ்ரீ சாந்த் சிசிஎல் போட்டியின் போது உடன் சுற்றிக் கொண்டிருப்பார்.

சண்டை போட்ட நடிகைகள்
ஸ்ரீசாந்த் யாருக்கு பாய்ஃபிரண்ட் என்பதில் லட்சுமி ராய்க்கும், நிஷா படேலுக்கும் கடும் சண்டையே நடந்துள்ளது. இதை மலையாள ஊடகங்கள் கவர் ஸ்டேரியே வெளியிட்டன.

ரியாலிட்டி ஷோக்களில்
டிவி ரியாலிட்டி ஷோவில் உடன் ஆடியா சுர்வீன் சாவ்லா உடன் கொஞ்ச காலம் டேட்டிங் போனார் ஸ்ரீசாந்த்.

ரீமா சென்
ரீமா சென்னுடன் ஒரு விளம்பரத்தில் ஜோடியாக நடித்தார் பரபரப்பு பற்றிக் கொண்டது.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா உடன் காதல், டேட்டிங் என்றும் கிசுகிசு பாலிவுட் உலகை கலக்கியது.

மினிஷா லம்பா
ஸ்ரீசாந்த் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டது மினிசா லம்பா என்ற பாலிவுட் நடிகையுடன் டேட்டிங் போனதாகத்தான்.


Click it and Unblock the Notifications











