டோணிக்கு நாட்டின் உயரிய விளையாட்டு விருது

இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெண்டுல்கரை அடுத்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் டோணி ஆவார்.
இந்த விருது பெறுவோர் பட்டியலில் பல தடகள வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இறுதியின் டோணியின் பெயரை இதற்காக அமைக்கப்பட்ட மில்கா சிங் தலைமையிலான கமிட்டி இறுதி செய்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications