டோணி தொடர்ந்து நம்பர் 1-யுவராஜ் 6

டோணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் மைக் ஹூசே 2வது இடத்தில் உள்ளார்.
6வது இடத்தில் யுவராஜ் சிங்கும், 12வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களில் ஜாகிர்கான் 11வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 20வது இடத்திலும் உள்ளனர்.
அணிகளுக்கான ஒரு நாள் தரி வரிசைப் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் உள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications