Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாக்ஷி பக்கத்துல என் பையனை உட்கார வைக்கிறேன் டோணி தம்பி: பர்பெக்ட் சீனி மாமா

Dhoni
சென்னை: ஃபேஸ்புக்கில் ஐபிஎல் போட்டிகள் பற்றி சிலர் காமெடி மெசேஜ்களை போட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டி ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் து குறித்து ஃபேஸ்புக்கில் ஒரு காமெடி ஓடிக் கொண்டிருக்கிறது.

படித்து சிரிங்க.

ரெய்னா: இறுதிப் போட்டிக்கு என்ன வியூகம், டோணி?

டோணி: வழக்கம் போல தான். விஜய்யை துவக்க வீரராக களமிறக்கி எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும். விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் நடுவில் மெதுவாக விளையாட வேண்டும். கடைசி பந்து வரை சென்று வெற்றி பெற வேண்டும்.

குருநாத் மெய்யப்பன்: வாவ். கொஞ்சம் பொறுங்க, நான் ஒரு போன் பண்ணிட்டு வந்துவிடுகிறேன்.

b காவலாளிகளே இந்த ஆளைத் தூக்கி டக் அவுட்டுக்கு வெளியே போடுங்கள். மேலும் அந்த வின்து என் மனைவி சாக்ஷி பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

b கவலைப்படாதீங்க டோணி தம்பி, உங்கள் மனைவி பக்கத்தில் என் மகன் அஸ்வினை உட்காரச் செய்கிறேன். (அஸ்வின் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்)

டோணி: பர்பெ்ட் சீனி மாமா, ரொம்ப நன்றி. அது தான் பாதுகாப்பானது.

Story first published: Saturday, May 25, 2013, 6:37 [IST]
Other articles published on May 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+