20 ஓவர், சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணி விலக வேண்டும்: டிராவிட்

ராகுல் டிராவிட் எழுதியிருக்கும் கட்டுரையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் நீடிக்க தகுதி உடையவர் டோணி. ஆனால் அனைத்து நேரத்திலும் அனைத்து வடிவிலான போட்டிக்கும் அவர் கேப்டன் பொறுப்பில் தொடருவது என்பது முடியாத ஒன்று.
டோணி மற்ற வீரர்களின் உதவியையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போன்றவற்றின் கேப்டன் பதவியை உதறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
20 ஓவர் போட்டி கேப்டன் பதவியை அவர் கோஹ்லி போன்றோருக்கு கொடுத்தால் அவருக்கும் ஓய்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
Story first published: Friday, January 11, 2013, 18:56 [IST]
Other articles published on Jan 11, 2013


Click it and Unblock the Notifications