இதே மே 2...2010-ல் டி 20 போட்டியில்க முதலாவது சதமடித்த ரெய்னா! ஸ்கோரும் கூட 186 ரன்கள்தான்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 6வது தொடரின் 45வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா 53 பந்துகளில் அபார சதமடித்தார். இதே மே 2- ந்தேதிதான் டி 20 போட்டிகளில் அவர் முதலாவது சதத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பும் அடித்தார் என்பது ஆச்சரியமான ஒற்றுமை அல்லவா?
2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கான எதிரான 20 ஓவர் போட்டி போட்டி மே 2-ந் தேதியன்று நடைபெற்றது. இதில் ரெய்னா அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 101ரன்களை அடித்தர்.. அப்போதும் இந்திய அணியின் ஸ்கோர் 186 ஆகத்தான் இருந்தது.

Story first published: Thursday, May 2, 2013, 18:17 [IST]
Other articles published on May 2, 2013


Click it and Unblock the Notifications