Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கிரிக்கெட் கடவுள் இல்லை:சச்சின்

Sachin Tendulkar
பெங்களூர்: 'நான் கடவுள் இல்லை, தவறுகள் செய்யும் சாதாரண மனிதன் தான் ' என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, 'மற்றவர்கள் கூறுவது போல் நான் கிரிக்கெட் கடவுள் இல்லை; நான் தவறுகள் செய்கிறேன்; கடவுள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்; சுனில் கவாஸ்கரையும் விவியன் ரிச்சர்டையம் எனது முன்னோடிகளாக கொண்டு விளையாடி வருகிறேன்; அவர்களின் சாதனைகளை சமன் செய்யவே விரும்புகிறேன்' என இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்

Story first published: Thursday, April 4, 2013, 18:18 [IST]
Other articles published on Apr 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+