Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12 கிலோ எடை குறைச்சிட்டேன்.. டெஸ்ட் போட்டிக்கு செலக்ட் ஆகாத யுவராஜ் சிங்

I've lost 12 to 13 kilos, says Yuvraj Singh
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்படாத யுவராஜ் சிங் தான் 12 முதல் 13 கிலோ எடையைக் குறைத்து மேலும் டிரிம்மாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கு கம்பீர் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல யுவராஜையும் சேர்க்கவில்லை. இந்த நிலையில் தான் உடல் எடையை வெகுவாக் குறைத்து பிட்டாக இருப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் நல்ல விறுவிறுப்பாக இருக்கும் என்பதில்சந்தேகமில்லை. இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியா சிறப்பாக விளையாடும்.

நான் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டேன். மீண்டும் கிரிக்கெட் ஆடுவது சந்தோஷம் தருகிறது. சிறப்பாகவும் ஆடி வருகிறேன். கடுமையாக பயிற்சி எடுக்கி்றேன். உடல் எடை வெகுவாக குறைந்து விட்டது. கிட்டத்தட்ட 12 முதல் 13 கிலோ வரை குறைத்து விட்டேன். நல்ல பிட்டாக இருக்கிறேன். இன்னும் 2 மாதங்களில் சூப்பர் பிட்டாகி விடுவேன் என்று கருதுகிறேன் என்றார் யுவராஜ் சிங்.

Story first published: Wednesday, February 20, 2013, 12:19 [IST]
Other articles published on Feb 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+