Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி 20 தரவரிசை- விராத் கோஹ்லிக்கு 6வது ரேங்க்

துபாய்: ஐசிசியின் டுவென்டி 20 போட்டிகளுக்கான வீரர் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி 6வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு முன்பு எந்த இந்திய வீரரும் இல்லை.

அதேசமயம், டாப் 10 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரு இந்திய வீரரும் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

புதன்கிழமையன்று ஐசிசி தனது டுவென்டி வீரர் தரவரிசையை வெளியிட்டது. அதில்தான் இந்த விவரம் உள்ளது.

6வது இடத்தில் கோஹ்லி - 8வது இடத்தில் ரெய்னா

6வது இடத்தில் கோஹ்லி - 8வது இடத்தில் ரெய்னா

6வது இடத்தில் கோஹ்லி இருக்கிறார். அதேபோல, 8வது இடத்தில் சுரேஷ் ரெய்னா வருகிறார். யுவராஜ் சிங் 16வது இடத்தில் இருக்கிறார்.

அஸ்வினுக்கு 16வது இடம்

அஸ்வினுக்கு 16வது இடம்

பந்து வீச்சாளர்கள் வரிசையில் டாப் 10ல் இந்திய வீரர் யாரும் இல்லை. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 16வது இடத்தில் இருக்கிறார்.

நம்பர் ஒன் பந்து வீச்சாளர் சுனில் நரேன்

நம்பர் ஒன் பந்து வீச்சாளர் சுனில் நரேன்

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சுனில் நரேன் முதலிடத்தில் இருக்கிறார்.

2வது இடத்தில் சயீத் அஜ்மல்

2வது இடத்தில் சயீத் அஜ்மல்

2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் வருகிறார். 3வது இடத்தில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் இருக்கிறார்.

Story first published: Thursday, August 22, 2013, 7:28 [IST]
Other articles published on Aug 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+