Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா என்னென்னக்கி விளையாடும்னு தெரியுமா....?

டெல்லி: உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா விளையாடும் சுற்றுப் போட்டிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகி விட்டது.

இந்தியாவும், பாகிஸ்தானும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

பாகிஸ்தானுடன் முதல் போட்டி

பாகிஸ்தானுடன் முதல் போட்டி

பிப்ரவரி 15ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. அதுவும் பாகிஸ்தானுடன். அடிலெய்டில் இப்போட்டி நடைபெறும்.

22ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன்

22ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன்

பிப்ரவரி 22ம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா விளையாடும்.

28ம் தேதி குவாலிபயருடன்

28ம் தேதி குவாலிபயருடன்

பிப்ரவரி 28ம் தேதி பி பிரிவில் இடம் பெறும் குவாலிபயர் அணியுடன் பெர்த் நகரில் மோதவுள்ளது இந்தியா.

மார்ச் 6ல் வெஸ்ட் இண்டீஸ்

மார்ச் 6ல் வெஸ்ட் இண்டீஸ்

மார்ச் 6ம் தேதி அதே பெர்த் நகரில் நடைபெறும் போட்டியில் மேற்கு இந்திய்த தீவுகளை சந்திக்கும் இந்தியா.

மார்ச் 10ம் தேதி அயர்லாந்து

மார்ச் 10ம் தேதி அயர்லாந்து

மார்ச் 10ம் தேதி அயர்லாந்து அணியுடன் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும்.

மார்ச் 14ல் ஜிம்பாப்வேவுடன்

மார்ச் 14ல் ஜிம்பாப்வேவுடன்

மார்ச் 14ம் தேதி நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வேவுடன் மோதும் இந்தியா. இப்போட்டி ஆக்லாந்தில் நடைபெறும்.

Story first published: Tuesday, July 30, 2013, 14:33 [IST]
Other articles published on Jul 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+