அதெப்படி வராம இருக்கும்.. ஐபிஎல் மேட்ச் பிக்சிங்- 4 பேர் கைது

ஆந்திர மாநில மத்திய மண்டல காவல்துறை துணை ஆணையர் கமலசன் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, முஷீராபாத் மற்றும் சிக்கத்பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது.
போலீசார் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையி நவீன் குமார் மற்றும் அவரது 3 நண்பர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.03 லட்சம் ரொக்கம், ஒரு தொலைக்காட்சி மற்றும் 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டோரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
Story first published: Monday, April 29, 2013, 11:33 [IST]
Other articles published on Apr 29, 2013


Click it and Unblock the Notifications