மோடியுடன் சந்திப்பு- விளையாட்டு அகாடமி அமைப்பது பற்றி கபில் ஆலோசனை!

குஜராத் மாநில முதல்வர் மோடியை கபில்தேவ் சந்தித்துப் பேசினார். அப்போது விளையாட்டு அகாடமி அமைக்கும் தமது ஆர்வம் பற்றி மோடியிடம் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது குஜராத் மாநில அரசானது கலாச்சாரம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதற்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
கபில்தேவுடனான சந்திப்பு பற்றி ட்விட்டரில் மோடி ஒரு பதிவிட்டிருக்கிறார். "பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது" என்று அதில் கூறியிருக்கிறார்.
Story first published: Friday, February 15, 2013, 14:59 [IST]
Other articles published on Feb 15, 2013


Click it and Unblock the Notifications