Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ரேங்கிங் பட்டியல்: டாப் 5க்குள் கோஹ்லி, டோணி

Kholi and Dhoni
துபை: பாகிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய கேப்டன் டோணி மீண்டும் ரேங்கிங் பட்டியலில் முதல் 5 இடத்துக்குள் நுழைந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் 3 ஒருநாள் போட்டியில் 2-ல் இந்தியா தோல்வி அடைந்தாலும் டோணி மொத்தம் 203 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் அடக்கம். இதனால் ரேங்கிங் பட்டியலில் டோணிக்கு 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டோணிக்கு முன்னதாக கோஹ்லி 824 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றிருக்கிறார். பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஜாம்ஷெட் ரேங்கிங்கில் கிடுகிடுவென முன்னேறியிருக்கிறார். அவர் 45 இடங்கள் தாண்டி 31-வது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டாப் 20 பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் மட்டும்தான் இருக்கிறார். இஷாந்த் சர்மாவும் முன்னேற்றம் கண்டு 72-வது இடத்தைப் பெற்றுள்ளது.

Story first published: Wednesday, January 9, 2013, 17:34 [IST]
Other articles published on Jan 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+