Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை டெஸ்ட்: சச்சினின் சாதனையை முறியடித்தார் டோணி!

Dhoni
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணியின் கேப்டன் டோணி, சச்சின் எடுத்திருந்த 217 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

மும்பையில் 1978ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் 2005 ரன்களை எடுத்திருந்தார். இதுவே சாதனையாக இருந்தது. 1999-ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 217 ரன்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்தார்

சச்சினின் சாதனையை சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று கேப்டன் டோணி முறியடித்திருக்கிறார். இன்றைய ஆட்டத்தின் போது 218 ரன்களைக் கடந்து சச்சினின் சாதனையை கடந்தார். பின்னர் 224 ரன்கள் எடுத்த நிலையில் பேடின்சன் பந்தில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 546 ரன்களை எடுத்திருந்தது.

Story first published: Monday, February 25, 2013, 11:19 [IST]
Other articles published on Feb 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+