Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாள் போட்டிகளுக்கு டோணிதான் பெஸ்ட் கேப்டன் -கபில்தேவ்

Kapil Dev
டெல்லி: இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு நாள் போட்டிகளில் டோணிதான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.அவரை விட சிறந்த கேப்டன் நம்மிடம் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தனது கேப்டன்ஷிப் குறித்து பலரது கடும் விமர்சனத்துக்கும் டோணி ஆளாகியிருக்கலாம். ஆனால் நமது அணியைப் பொறுத்தமட்டில் இப்போதைக்கு டோணிதான் சிறந்த கேப்டனாக தெரிகிறார். அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை.

டெஸ்ட் போட்டியில் டோணி எப்படியோ, ஒரு நாள் போட்டிகளில் அவர்தான் சிறந்த கேப்டன். அவரை விட சிறந்தவர் யாரும் என் கண்ணில் தெரியவில்லை என்றார் கபில் தேவ்.

Story first published: Tuesday, December 25, 2012, 12:06 [IST]
Other articles published on Dec 25, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+