ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ100 கோடி அபராதம் விதித்து அமலாக்கப் பிரிவு அதிரடி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றதில் சட்ட விதிமீறல்கள் இருப்பதால் அபராதம் விதித்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது எமர்ஜிங் மீடியா பி.லிட் உரிமையாளரான பதாலே, 32.4% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த எமர்ஜிங் மீடியா நிறுவனமானது இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. பதாலே தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கு மூலமே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தொகையை செலுத்தியிருக்கிறார்.
இதேபோல் வெளிநாட்டு வீரர்களுக்கான பணம் கொடுத்த விவகாரத்திலும் விதி மீறல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளது
Story first published: Monday, February 4, 2013, 16:24 [IST]
Other articles published on Feb 4, 2013


Click it and Unblock the Notifications