Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள் ஷேவாக்கும், ரிச்சர்ட்ஸும் மட்டுமே.. ஆர்ச்சர்

Sehwag, Viv most exciting batsmen I've seen: Jeffrey Archer
டெல்லி: கிரிக்கெட் வீரர்களியே விவ் ரிச்சர்ட்ஸும், தற்போது ஷேவாக்கும்தான் என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள், மயக்கியவர்கள் என்று பிரபல இங்கிலாந்து எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் கூறியுள்ளார்.

டெல்லி வந்துள்ள ஆர்ச்சர், ஒரு கிரிக்கெட் ரசிகர் ஆவார். அவரிடம் உங்களைக் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஒருவர் அல்ல, இருவர் உள்ளனர். ஒருவர் வி்வ் ரிச்சர்ட்ஸ். இவரது ஆட்டத்தைப் பார்த்து மெய் சிலிர்த்தவர்களில் நானும் ஒருவன். அருமையான ஆட்டக்காரர்.

இப்போது வீரேந்திர ஷேவாக்கைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். ரிச்சர்ட்ஸை விட அதிரடியாக, அருமையாக ஆடுகிறார் ஷேவாக். எனது வாழ்க்கையில் இப்படி ஒரு ஆட்டக்காரரை நான் பார்த்ததில்லை. மிகவும் அருமையான ஆட்டக்காரர் ஷேவாக் என்று புகழ்ந்துள்ளார் ஆர்ச்சர்.

Story first published: Sunday, March 17, 2013, 13:05 [IST]
Other articles published on Mar 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+