ப்ரெடோரியா: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 150 பந்துகளில் 248 ரன்களைக் குவித்து சாதனையை படைத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் 132 பந்துகளில் 200 ரன்களை எட்டினார். இதில் 24 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். பின்னர் 150 பந்துகளில் 248 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார்.

சவானின் ஏ போட்டிகளில் இதற்கு முன்பு அலி ப்ரெளன் 268 ரன்கள் குவித்திருக்கிறார். அவருக்கு அடுத்து தவான் 248 ரன்களை எட்டியிருக்கிறார்.
ஏ போட்டிகளில் 173 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தவர் இலங்கையின் உபுல் தாரங்க.
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் டெண்டுல்கள் 200 ரன்கள், சேவாக் 219 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்துள்ளனர்.