For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் பைத்தியக்காரத்தனமாக காதலிக்கிறேன்... சச்சின் நெகிழ்ச்சி

மும்பை: கிரிக்கெட் மீது எனக்கு இன்னும் தீவிரமான காதல் உள்ளது என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர்.

மும்பையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் சச்சின்.

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சச்சின் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தையும், வெறியையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

இன்னும் காதலிக்கிறேன்

இன்னும் காதலிக்கிறேன்

சச்சின் கூறுகையில், இன்னும் எனக்கு கிரிக்கெட் மீது பைத்தியக்காரத்தனமான காதல் உள்ளது. அதை நான் தீவிரமாக காதலிக்கிறேன்.

23 வருஷமாக...

23 வருஷமாக...

எனக்கு 23 வருடமாக ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

கிரிக்கெட்டைக் காதலியுங்கள்

கிரிக்கெட்டைக் காதலியுங்கள்

கிரிக்கெட் மீது அன்புடன் இருப்பது முக்கியமானது. ஒவ்வொரு வீரருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான் - கிரிக்கெட்டை காதலியுங்கள். அப்போதுதான் அதில் ஈடுபாட்டுடன் இருக்க முடியும்.

கண்மூடித்தனமாக நேசியுங்கள்

கண்மூடித்தனமாக நேசியுங்கள்

கிரிக்கெட் மீது கண்மூடித்தனமான நேசத்தை வையுங்கள். அது உங்களை கடுமையாக உழைக்க வைக்கும். நானும் அப்படித்தான். இன்னும் எனக்கு காதல் போகவில்லை. இன்னும் தீவிரமாக நேசிக்கிறேன்.

தீராத நேசம்

தீராத நேசம்

அதேபோல என் மீது அன்பு செலுத்தும் ரசிகர்கள் மீதும் நான் தீராத நேசத்தை வைத்துள்ளேன். அவர்களுக்காக என்னால் முடிந்ததைத் தர விரும்புகிறேன், முயலுகிறேன் என்றார் சச்சின்.

Story first published: Wednesday, May 29, 2013, 8:31 [IST]
Other articles published on May 29, 2013
English summary
Sachin Tendulkar, who bid adieu to the Indian Premier League (IPL) on a high, said on Tuesday that he is "still madly in love with cricket" and thanked the people for their support in his 23-year playing career. Tendulkar said it was important to be passionate about the sport. "A simple advice I can give you is be passionate about the sport. Fall madly in love with the sport and that will allow you to work harder. I was madly in love with cricket. Still am madly in love with cricket. Also the support and love I have received from all the people that has been my strength. It has allowed me to move out and give my best," Tendulkar was quoted as saying by PTI.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+