Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற சச்சின் சொல்லும் ஐடியாவைக் கேளுங்கள்!

Sachin Tendulkar
டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு குறித்து இன்னும் தெளிவாக எதையு்ம் சொல்லாத சச்சின் டெண்டுல்கர் 2020ம் ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய அதிக பதக்கங்களைப் பெற திட்டமிட்ட பயிற்சி அவசியம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் பேசுகையில், திட்டமிட்டு பயிற்சிகளில் ஈடுபட்டால், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் குறைந்தது 12 தங்கப் பதக்கங்களைப் பெற முடியும்.

நமது பயிற்சி முறைகளிலும் பெருமளவில் மாற்றம் தேவை. அதையும் நாம் செய்தாக வேண்டும். நமது பாடப் புத்தகங்களில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அப்போதுதான் மாணவப் பருவத்திலிருந்தே விளையாட்டின் மீது நமக்கு ஆர்வம் அதிகமாகும் என்றார் அவர்.

Story first published: Sunday, October 14, 2012, 14:35 [IST]
Other articles published on Oct 14, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+