ஆசிய தடகளப் போட்டி.. ஊக்க மருந்து விவகாரத்தில் ஆந்திர வீராங்கனை வெளியேற்றம்!

ஆந்திராவைச் சேர்ந்தவர் குண்டு எறிதல் வீராங்கனை உதயலட்சுமி குண்டு. இவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆசிய தடகளப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சென்னையில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் உதயலட்சுமி, குண்டு எறிதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, July 3, 2013, 13:05 [IST]
Other articles published on Jul 3, 2013


Click it and Unblock the Notifications