For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: காவ்யா மாறன் அணியின் ஐபிஎல் போட்டி அட்டவணை.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆடும் 14 போட்டிகள் தேதி!

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி, இந்த சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியை எதிர்கொண்டு ஹைதராபாத் அணி தனது பயணத்தைத் தொடங்குகிறது. ஹைதராபாத் அணி விளையாடவுள்ள 14 லீக் போட்டிகளுக்கான தேதிகள், நேரம் மற்றும் மைதானங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IPL 2026: ஆர்சிபி அணியின் முழு ஐபிஎல் போட்டி அட்டவணை.. RCB ஆடவுள்ள 14 போட்டிகளின் தேதி, நேரம், இடம் IPL 2026: ஆர்சிபி அணியின் முழு ஐபிஎல் போட்டி அட்டவணை.. RCB ஆடவுள்ள 14 போட்டிகளின் தேதி, நேரம், இடம்

SRH Schedule in IPL 2026 Sunrisers Hyderabad Full Schedule Out Cummins Orange Army Aim for the Title

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் லீக் போட்டிகள் முழு அட்டவணை:

மார்ச் 28 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு
ஏப்ரல் 2 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா
ஏப்ரல் 5 - 3:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 11 - 3:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முல்லான்பூர்
ஏப்ரல் 13 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 18 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 21 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 25 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜெய்ப்பூர்
ஏப்ரல் 29 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை
மே 2 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத்
மே 6 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - ஹைதராபாத்
மே 12 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அகமதாபாத்
மே 18 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை
மே 22 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஹைதராபாத்

CSK: சிஎஸ்கே அணியின் முழு ஐபிஎல் போட்டி அட்டவணை.. சேப்பாக்கத்தில் எத்தனை போட்டிகள் நடைபெறும்?CSK: சிஎஸ்கே அணியின் முழு ஐபிஎல் போட்டி அட்டவணை.. சேப்பாக்கத்தில் எத்தனை போட்டிகள் நடைபெறும்?

Story first published: Thursday, March 26, 2026, 20:00 [IST]
Other articles published on Mar 26, 2026
English summary
SRH Schedule in IPL 2026: BCCI releases the complete league stage fixtures for Sunrisers Hyderabad in IPL 2026, with the team set to kick off their campaign against defending champions RCB on March 28.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+