For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH VS RR: சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி… டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கான எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இரு அணிகளுமே வெற்றி கணக்கை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

SRH VS RR: Rajasthan royals won the toss and elected to bat first

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.

சன் ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியில் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார்.

மற்றொருவர் நதீம். இவர் தீபக் ஹூடாவுக்கு பதில் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களம் கண்ட அதே அணியும் இப்போது மீண்டும் விளையாடுகிறது.

சன் ரைசர்ஸ் அணி விவரம்: வார்னர், பெய்ர்ஸ்டோ, வில்லியம்சன்(கேப்டன்) , விஜய் சங்கர், மணீஷ் பாண்டே, பதான், ரஷீத் கான், புவனேஷ்வர், நதீம், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:ரகானே(கேப்டன்), பட்லர், ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், ஜாப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனாத்கட், தவால் குல்கர்னி.

Story first published: Friday, March 29, 2019, 20:19 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
Rajasthan royals won the toss and elected to bat first.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+