Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா மீண்டு வந்தது.. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது

Recommended Video

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா- வீடியோ

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் இழந்த தென் ஆப்பிரிக்கா, தம்புலாவில் இன்று முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது.

Sri Lanka vs South Africa 1st ODI: Rabadas 4/41, Duminys fifty sees Proteas home against SL

டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இலங்கை. அந்த அணி கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100வது போட்டியாகும். ஆனால், ரபடாவின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி, 193 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

குசால் பெரேரா அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 19 ஓவர்கள் எஞ்சிய நிலையிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி இலக்கை எட்டி பிடித்து. 32 பந்துகளில் 53 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக நின்றார் டுமினி.

Story first published: Sunday, July 29, 2018, 18:34 [IST]
Other articles published on Jul 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+