Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக இலங்கை வீரர்கள் போர்க்கொடி

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு வாரியத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் அண்மையில் வீரர்களுக்கு 7% ஊதிய உயர்வை அறிவித்தது. ஆனால் உலகக் கோப்பை போன்ற போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 20% தர வேண்டும் என்பது இலங்கை வீரர்களின் கோரிக்கை.

Sri Lankan players refuse to sign contracts

இதை நிராகரித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், வாரியத்தின் 58% வருமானமே வீரர்களின் ஊதியத்துக்காக மட்டும் செலவிடப்படுகிறது. அதைவிட 7% ஊதிய உயர்வையும் இந்த ஆண்டு அறிவித்துள்ளோம். இந்த நிலையில் இப்படி வீரர்கள் கோரிக்கை வைப்பது நியாயமல்ல என்கிறது.

இலங்கை என்றாலே அக்கப்'போர்' தானோ!

Story first published: Thursday, March 6, 2014, 16:47 [IST]
Other articles published on Mar 6, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+