Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ எத்தன சதம் அடிச்சாலும்… பிராடு, பிராடு தான்..! முன்னாள் இங்கிலாந்து வீரர் பொளேர்..!

Recommended Video

Watch Video : Australia won Ashes 2019 series

லண்டன்: எவ்வளவு சதம் அடித்தாலும், ஸ்மித் ஒரு ஏமாற்று பேர்வழி என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் வறுத்தெடுத்து உள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2 சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் என்று 671 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறார். அவரின் அசாத்திய பேட்டிங் ஆஸி.க்கு கை கொடுத்திருக்கிறது.

அந்த அணி 2001ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 18 ஆண்டுகள் கழித்து, இப்போது இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க இருக்கிறது. எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தாலே கோப்பை கைக்கு வந்துவிடும்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கி வரும் ஸ்மித்தை பாராட்டி தள்ளி வருகின்றனர். ஆனால், இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கூற்று வேறு மாதிரி இருக்கிறது.

ஏமாற்று பேர்வழி

ஏமாற்று பேர்வழி

எத்தனை சாதனைகள் செய்தாலும், ஸ்மித் ஒரு ஏமாற்று பேர்வழி என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எத்தனை சாதனைகள் வேண்டுமானாலும் படைக்கட்டும்.

மன்னிப்பே கிடையாது

மன்னிப்பே கிடையாது

எத்தனை சதங்கள் அடித்தாலும் அவர் ஒரு ஏமாற்றுக்காரர். அப்படி தான் என்றைக்கும் எனது மனதில் இருப்பார். ஸ்மித்துக்கு மன்னிப்பே கிடையாது அவர் எத்தனை சாதனை படைத்தாலும் தென் ஆப்ரிக்க சம்பவம் தான் மனதில் வந்து நிற்கிறது.

63 டெஸ்ட் போட்டிகள்

63 டெஸ்ட் போட்டிகள்

அவரை பற்றிய எனது எண்ணம் எந்த தருணத்திலும் இனிமேல் மாறாது என்றார். ஸ்டீவ் ஹார்மிசன், இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். ஆஷஸ் தொடரிலும் கலக்கியவர்.

Story first published: Monday, September 9, 2019, 17:36 [IST]
Other articles published on Sep 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+