Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: SRH வீரர்கள் பட்டியல்.. ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கிய வீரர்கள் விவரம்

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டு வீரர்களை வாங்கியது. அவர்கள் யார்? அவர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எத்தனை விலை கொடுத்து வாங்கியது? ஆகிய விவரங்களை இங்கே காணலாம்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கிய வீரர்களின் பட்டியல் -

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025


முகமது ஷமி - 10 கோடி

ஹர்ஷல் படேல் - 8 கோடி

இஷான் கிஷன் - 11.25 கோடி

ராகுல் சாஹர் - 3.20 கோடி

ஆடம் ஜம்பா - 2.40 கோடி

அதர்வா தைடே - 30 லட்சம்

அபினவ் மனோகர் - 3.20 கோடி

சிமர்ஜீத் சிங் - 1.50 கோடி

2025 ஐபிஎல் தொடரில் சண்டை சேல்ஸ் ஹைதராபாத் அணி தக்க வைத்த வீரர்கள் -

ஹென்ரிச் கிளாசன் - 23 கோடி

பாட் கம்மின்ஸ் - 18 கோடி

அபிஷேக் சர்மா - 14 கோடி

டிராவிஸ் ஹெட் - 14 கோடி

நிதிஷ் குமார் ரெட்டி - 6 கோடி


2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டு வீரர்களை வாங்கியது. அந்த அணி நட்சத்திர வீரர்கள் ஆன முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை வாங்கியது. முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கும், இஷான் கிஷனை 11.25 கோடி ரூபாய்க்கும் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்க முயன்ற போதும் கையிருப்பில் குறைவான தொகை இருந்ததால் வாங்க முடியாமல் போனது.

பின்னர் ஹர்ஷல் பட்டேல், ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, இந்திய ஸ்பின்னர் ராகுல் சாகர் ஆகிய முக்கிய வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

Story first published: Sunday, November 24, 2024, 23:37 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+